பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரையின் கரும்பு காட்சி ஒன்று (ஒரு சிறு எளிமையான வீடு. அதற்குன்னே மால் நேரத்தின் மங்கிய வேளிச்சத்திலே ஒரு தொண்டு கிழவியும் இனங்கானே ஒருவனும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிருக்கள். கிழவிக்கு 5 வயதாகிறது.ஆலத்தேகின். அடிச்சு:.ேபோல ஜவன் ஆகத்தில் அத்தனே, கருக்குகள் தென்படுகின்றன. இாேளுனின் முகத்திலே அறிவின் ஒசிவும் கவிதை புணர்ச்சி வின் அலேயோட்டமும் புண்ணுகின்றன.j சர்க்கசைப் புலவர் : பாட்டி, உங்களுடைய துன்பம் எல்லாம் தீர்த்துவிட்டதல்லவா? கிழவி நீ இருக்கும்போது எனக்கு என்ன குறை? சர்க்கரைப் புலவர் : நான் இருந்து உங்களுக்கு என்ன அகம் கிடைத்தது? என்னே வளர்ப்பதற்காக நீங்கள் எவ்வளவு சிரமப்புட்டிருக்கி தீர்கன்! இந்தப்பத்து வருஷங்களாக உங்களுக்கு ஒரு வேனேயாவது நல்ல உணவு உண்டா? கிழவி : நீதானே இன்று எனக்கு ஏராளமான பொன்னும் மணியும் கொண்டு வத்திருக்கிருப்? சர்க்கரைப் புலவர் : அது என்னுடைய கவித்திறமை உால் அல்லவே! ரகுநாதசேதுபதி என் பாட்டனுர் சர்க்கரைப் புலவரை எண்ணியே இவ்வனவு பெரிய பதிலே எனக்குக் கொடுத்தார்.