பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரையின் கரும்பு 3? கிழ்வி: உன் பாட்டஞரிடம் அவருக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. சர்க்கரைப் புன்ை ஏன் பாட்டி, பாட்ட ஒருச் அரசர் அந்தக் காலத்திலே பரிசில் வழங்கவில்லவா? கிழவி : வழங்காமல் என்ன? எவ்வானோ பொருள் கொடுத்தார், சர்க்கரைப் புலவர் : பிறகு அதேல்க:ம் என்ன ஆயிற்று? நீங்கள் இத்தனே காலமாக வறுமையின்ே வாடிக் கொண்டிருந்தீர்கனே? கிழவி :-உன் வாட்டளுருக்குச் செல்:ம் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அவர் மறையும் போது அவருக்கு 96 வயது. அத்தக் காணத்திற்குள்ளே அவர் எத்தனே ஆயிரம் பொன்னேப் பார்த்தாரோ: ஆஞல், கடைசியிலே அவர் ஒன்றுமே வைத்துப் போக வில்லே. சர்க்கரைப் புலவர் : அவருக்கு தெட்டிமாலேச் சர்க் கரைப் புலவர் என்று பெயர் ஏற்பட்டதைக் குறித்துச் சமஸ்தானத்திலே பேசிக்கொண்டார்கள். கிழவி : என்ன சொன்னர்கள்: சர்க்கரைப் புலவர் : அரசர் ஒரு சமயம் அவருக்கு நெட்டிமாலே ஒன்று வழங்கிளுராம். - கிழவி : இதுதானு நீ கேள்விப்பட்டது? அதிலே ஒரு சசமான சம்பவம் இருக்கிறதே? சர்க்கரைப் புலவர் : அதை யாகும் எனக்குக் கூற வில்லையே! கிழவி : உனக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணி விருப்பார்கள்.