பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரையின் கரும்பு গুঞ্জ சர்க்கரைப் புலவர் : பாட்டி, தான் மதுரைக்குப் போகவேண்டிய அலுவல் இருக்கிறது. இன்றைக்கே புறப்படட்டுமா? - - கிழவி : மதுரைக்கா? அங்கே இப்பொழுது ஏதாவது பிரசங்கமா? - - சர்க்கரைப் புலவர் : இல்லை பாட்டி, வேறு காரியம்... கிழவி : அதென்ன அப்படி என்னிடம் சொல்ல முடியாத காரியம்? சர்க்கரைப் புலவர் : உங்களிடம் சொல்ல முடியாமல் என்ன? முன்பே சொல்லியிருக்கிறேனே! கிழவி : ஒகோ, அந்தப் பெண் விஷயத்தானே? சர்க்கதைப் புலவர் : இப்பொழுதுதான் நமக்குச் செல்வம் வந்துவிட்டதே. காரியத்தை விரைவில் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். வீட்டு வேலைகை யெல்லாம் கவனித்துக்கொண்டு இன்னும் எத்தனை நாட் களுக்கு நீங்கள் இப்படித் துன்பப்படுவீர்கள்? கிழவி : ஆமாம் அப்பா தகுந்த இடத்திலே உனக்குத் திருமணம் நடந்துவிட்டால் என் ஆசையெல்லாம் நிறை வேறிவிடும். பெண் நல்ல குணவதிதானே? - சர்க்கதைப் புலவர் : அப்படித்தான் நான் கேள்விப் படுகிறேன். - கிழவி : குணந்தான் முக்கியமாக வேண்டியது. அதைப்பற்றி நன்ருக விசாரித்து அறிந்துகொண்டு பிறகு தீர்மானம் செய். சர்க்கரைப் புலவர் : பாட்டி, நீங்கள் ஒரு முறை யாவது அங்கே சென்று பெண்ணேப் பார்த்து வர வேண்டும். உங்களுக்குப் பிடித்தால்தான் நான் மணந்து. கொள்வேன். 3