பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாக்கரையின் கரும்பு 35. AMS0000SSGGHHGAMMBCGGAJAAA AAAASASASS SASJJSA SSASAS SSAS SSAS SSAS SSASA000MA SAYS கிழவி : எனக்கென்னவோ பயமாகத்தான் இருக் கிறது. இத்தனை நாட்களாகக் குப்பைக் கீரையை உண்டு காலந்தள்ளிய வருத்தம் உனக்குத் தெரியாதா? சர்க்கரைப் புலவர் : அந்தக் காலந்தான் மலேயேறி விட்டதே! இனி ஏது பஞ்சம்: கிழவி : கிடைத்த பொருளைப் பாதுகாத்து வைத் திருந்தால்தான் அப்படி தினேக்கலாம்: சர்க்கரைப் புலவர் : பாட்டி, நீங்கள் சொல்லுகிற படியே செய்கிறேன். புதைத்து வைத்துவிட்டு நான் புறப்படலாமல்லவா? கிழவி : அப்புறம் விருப்பம்போல் போய்க் காசி யத்தை முடித்துக்கொண்டு வா. காட்சி இரண்டு (அதே வீடு, விளக்கு மங்கலாக எரிகிறது. இரவு ஒரு மணிக்கு நான்கு திருடர்கள் உள்ளே துழைகிருர்கள். கிழவி திடுக்கிட்டு எழுத்து பார்க்கிருள்.) கிழவி (அதட்டிய குரலில்) : யாரடா அது? முதல் திருடன் : கிழவி, பயப்படாதே, நாங்கள் தான். கிழவி : உங்களுக்கு இங்கே என்ன சோவி? முதல் திருடன் : சோலி இல்லாமலா இத்தோத்திலே வருவோம்? நீ சும்மா படுத்துத் துரங்கு. கிழவி : அடே, திருட்டுப்பயல்கனா, மரியாதையாக வெளியே போய்விடுங்கள். இல்லாவிட்டால்......