பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரையின் கரும்பு st இரண்டாம் திரும்ன் : அடே. இங்கே ஒரு மண்ணையும் ணுேம். வரும்போதே இன்றைக்குச் சகுனம் சரியாக ல்கியென்று சொன்னேனே. - மூன்ரும் திருடன் : நான் அப்பொழுதே புலவன் விட்டுக்குள்ளே நுழையக் கூடாது என்று சொல்ல வில்லேயா? r. தான்காம் திருடன் : பெயர்தான் சர்க்கரையாக இருக் கிறது. இங்கே சர்க்கரையும் கிடையாது. மண்ணும் கிடையாது. * - . கிழவி : டேப் பயல்களா, சாமான்களை யெல்லாம் தாறுமாருய்ப் போடாதீர்கள். - s முதல் திருடன் : கிழவி, உன் வீட்டில் அப்படி என்ன சாமான் இருக்கிறது? . *_ இரண்ட்ாம் திரும்ன் : வாங்கடா, போகலாம். புலவன் வீட்டுக்குள்ளே இருந்தாலும் தமக்குத் தரித்திரம் பிடித்துக்கொள்ளும். : - . . . நான்காம் திருடின் ஏன் கிழவி, சேது சமஸ்தானத் திற்கு இந்தச் சர்க்கரை போயிருந்ததாமே? கிழவி : அதைக் கண்டுதான் இந்த ஈக்கள் திருட்டுத் தனமாக மொய்க்க வந்ததாக்கும்? நான்காம் திருடன் : பார்த்தாயாடா, புலவன் மண்வி புலவன் மனைவிதான். அந்த வாசனை இருக்கும் அல்லவா? பேச்சுத் திறமை பார்த்தாயா? - முதல் திருட்ன்: கிழவி, சமஸ்தானத்திலே ஒன்றும் கிடைக்கவில்லையா? அன்றும் திருடின் அதெல்லாம் அந்தக் காலம். ஒரு ஆட்டைக்-கேட்டுவிட்டு ஒர் ஊரையே கொடுக இரு போதி யாருக்குப்பைத்தியம் பிடித்திருக்கிறது: