பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரையின் கருக்க: 41. ஒதன் திருட்ன்: அப்படி வா வழிக்கு. பொன் கொடுத்தால் இந்த ஏட்டை வீசி எறிந்துவிட்டுப் போப் விடுகிருேம். . . . . . . . . . . கிழவி: அதோ, புறக்கடையிலே அந்தச் சுவருக்குப் பக்கத்திவே தோண்டிப் பாருங்கள். பானேயிலே நிறையப் பொன்னும் மணியும் இருக்கும். எடுத்துக் கொண்டு ஏடுகரே வைத்துவிட்டுப் போங்கள். . முதல் திருடன் ; டேய், இரண்டு பேர் போய்ப் பாருங்கனடா. - (இரண்டு பேர் புறக்கடைப் பக்கம் ஒடுகிருர்கள்.1 நான்காம் திருடன் : கிழவி, நீ சொல்லுவது மெய் தாகு? அல்லது கம்மா கதை விடுகிருயா? - கிழவி உங்களுக்குப் பொன்தானே பெரிது’ எடுத்துக் கொள்ளுங்கள். பொன்னல் பெறுகிற இன்பம் என்ன இன்பம்? இந்த ஏடுகள் தரும் இன்பத்திற்கு அது ஈடாகுமா? . {புதக்கடைப் பக்கம் சென்றவர்கள் பானையுடன் வருகிருர்கன்.: - ஒன்ரும் திருடன் அடே. கிழவி சொன்னது நிஜத் தாண்டா. அடேயப்பா, பெரிய பொக்கிஷமடா! நான்காம் திருடன் : கிழவியம்மா, போய்விட்டு வருகிருேம். போகிறதற்கு முன்னுலே ஒரு சந்தேகம் கேட்கிறேன். உனக்கு ஏதாவதுகொஞ்சம் பைத்தியம் உண்டா? - - - ~ਾਣ- ங்களுக்கு-என்ன-ெதரியும்-அத்த-ஏடு களின் மதிப்பு:"