பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலின் பொய் பாஞ்சாலங் குதிச்சியைப் பதினெட்டாம் துரத்குண்டின் இறுதியில் ஆண்ட வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பற்றி இன்று தமிழகத்தில் அறியாதவர்கள் இருக்கமாட் சிகன்: ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு ஷகி செலுத்த மறுத்த காரணத்தால் பாஞ்சாலங்கு திச்சிக் கேசட்டை:ை 1799 செப்டம்பர் -ஆம் தேதி ஆங்கிலேயர் முத்துகை யிட்டனர். பீரங்கிப் படையின் தாக்குதலேச் சமாணிக்க முடி யாது. கட்டபொம்மன். கோட்டையை விட்டு- ரகசியனே.ே வெளியேற வேண்டியதாயிற்து. வெளியிலே சென்று புதுப் பலம் தேடி ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என்பது அவர் கருத்து. ஆளுல் அவச் சண்ணம் கைகூடவில்லை. வஞ்சனே யாக அவர் காட்டிக் கொடுக்கப்பட்டதும், துக்கிலிடப்பட். தும் வரலாறு கூறும் உண்மைகன். - - . கட்டபொம்மன் கோட்டையை விட்டு வேaபேதி கதைங்திருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியாக இக் காடகம் கத்யனே செய்யப்பட்டுன்னது. உயிர்த் தியாகக் செய்ய முன்வந்த ஆட்டிடையதும். அவன் தாயும், காதலிகன், கட்டபொம்மனேக் காட்டிக் கொடுத்த அரசர்களுக்கு முன்மூன் ஒப்பற்ற உள்ளப் பண்பும் தேசபக்தியும் வாய்க்தவர்களாகக் காட்சியளிக்கிருக்கள். இக்காடகத்திற்கு அடிப்படையான கதையமைப்பை கான் ஆங்கிலத்திலிருந்து பெற்றேன் என் பதையும் இங்கு குதிப்பிட விரும்புகிறேன். - நாடகத்தில் தோன்அவேனச் கிருதமுத்து கும்பெனி வீரர் தக்வன் அவன்'த்ாய் - சார்ஜன்ட்." தெய்வானே நான்கு சிப்பாங்கன்