பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலின் பொய் காட்சி ஒன்று: !தாட்டுப் புதத்திலே ஒரு கழனியிலே தனியாக அன்ன ஒரு சாதாரண வீடு, பொழுது விழுத்து இருட்டிப்போன சமயம், தெய்வானே என்ற இணக்கன் வீட்டிற்குன்னே இருக்கிருள். அஆக்கும் . இது வ:திருக்கும், காதல் பெர்ங்கும் அதனம். மருதமுத்து என்றஇாேளுள் அவசரமாக வீட்டிற்குள் துழைகிருள்.: தேய்க:ன மகிழ்ச்சியோடு ; அத்தான். இவ்வளவு தோமா?. மருதமுத்து : தெய்வாஃன, நீ எப்போ இங்கே இத்தே ? தேய்வ: : அந்தி நேரத்தில்தான் வந்தேன். ஆம். இங்கே கொண்டுவந்து விட்டுப் போளுர், இருதத்து வெளியூருக்கா போனுர் : தெய்: : ஆமாம், வர இரண்டு நாள் பிடிக்கும். அதுவரைக்கும் நான் தனியாக இருக்கப்படாதுன்னு இங்கே கூட்டி வந்தார்...தான் இங்கே வந்தது உங்க ஆளுக்குப் பிடிக்கவில்லையா ? இகுத் தத்து எனக்கா பிடிக்காது ? நம்ம கல்யா னத்துக்கு ஒரு மாசமிருக்குது. அதுவே எனக்கு ஒரு யுகம்போலத் தோணுது. அப்புறம் நாம் ரண்டுபேரும் எப்பவும் இங்கே சேர்ந்தே இருப்போம்,