பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பொன்னியின் தியாகம் கிமு : அந்தப் பொய்யினுலே என்னுகும்? நிஜம் சொன்னுலும் பொய் சொன்ஞலும் எல்லாம் ஒண்னு தான். தெய்வான : கட்டபொம்மு ராஜா தப்பித்துக் கொன்சூவார்கள். ** : *** - ::: * : . . . . . . . . . . . . . . . . . . . . . கிழவி : அதைப் & பொறுத்த வரையிலும் எனக்கு சந்தோஷந்தான். - தெய்வானே : அத்தானை என்னமானது செய்துடு வாங்கசா? . இது அவனைப்பத்தித்தான் நான் சொல்றேன் . பொய் சொன்னலும் நிஜம் சொன்குலும் அவனைப் பொறுத்தகட்டிலே எல்லாம் ஒன்னுதான். ஆளுல், என் மகன் உயிர் ப்ோளுலும் நம்ம ராஜாவைக் காட்டிக் கொடுக்கமாட்டான். - - - - - தெய்வனே (கவலேயோடு) . அத்தே. அத்தானுக்கு ஏதாவது ஆபத்து வருமா? தேவி அவனப்பத்தி இனிமே கவலைப்படக் கூடாது. நீ என்னப்போலப் பெருமைப்பட வேணும். தெய்வான : நீங்கள் சொல்றது எனக்குப் புசிய வில்லையே? கிழவி : நேத்து வரையிலும் என் மகன் வெறும் ஆடு மேய்க்கிற பையன். இன்னேக்கு அவன் வீரன். தெய்வான : அத்தே, ஓடைக்குப் போய்ப் பார்த் o ததும் ஆத்த வெள்ளக்காரன் என்ன செய்வான்? கிழவி என்ன செய்வான்? இங்கே என்ன செய்ய தினத்தன்குே அதைத்தான் அங்கேயும் செய்வான்?