பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 ஆதியோடத்தமாகச் சொல்லும் பழைய கதைகனே பல்லாமல் நவீனச் கிறு கதைகளேயும் நாம் புரிந்து கொண்டு அனுபவிக்கப் பழகிக் கொள்ளவில்லையா? வானுெலியில் காதால் மட்டும் நாடகங்களைக் கேட்டு அவற்றை நாம் இன்று அனுபவிக்கவில்லையா? அம். மாதிரியே நாடகங்களையும் படித்து நாம் சுவைக்க முடியும். இான் மேலே குறிப்பிட்டதுபோலச் சிறந்த தடிப்பும் பொருத்திமான காட்சியமைப்பும் ஏற்ற வேஷக் கட்டும் அமையாதபோது நாடகத்தைப் பார்ப்பதை விடப் படித்து நமது கற்பனையின் உதவியாலேயே அதன் முழு உருவத்தையும் நன்கு அறியலாம். அப்படிச் கவைக்கப் பழகிக் கொள்ளும்போது ஒரு புது விதமான கணியனுபவத்தையும் இன்பத்தையும் .ெ ப ற ம் என்பதும் திண்ணம்; அதுவே என்னுடைய அனுபவம். நாடகங்கனைப் பார்க்க மக்கள் பெருத்திரளாகக் கூடி, ஆர்வங் காட்டுவதுபோல அவற்தைப் படிப்பதிலும் பெரியதோரளவிற்கு ஆர்வங் காட்ட வேண்டும் என்பது எனது விருப்பம். இதன்மூலம் மற்ருெரு நன்மையும் வினேகின்றது. நாடகத்தைப் பார்க்கும்போது அதை மேலும் அனுபவிப்பதற்கும் அது துணையாக நிற்கின்றது. பெ. துரன்