பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைத் தெரியுமா? மற்றவர்களுடைய குறைபாடுகள் கமக்கு விரைவிலே தெகிக் துவிடுகின்றன : அவர்களுடைய நல்ல பண்புகள்கூட. அவ்வளவு விரைவிலேயே தெரிகிறதில்லை. ஆனால், ஒருவ னுக்கு அவனுடைய சொந்தக் குறைபாடுகள், கல்ல பண்புகள் அவ்வளவு எளிதிலே புலகுகின்றனவா? தம்மை காடிே தெளிவாக அறிந்துகொள்கிருேமா? அதாவது மற்றவர்கள் கம்மை ஆதிக்துகொள்வதுபோல அவ்வளவு கன்ருக கம்4ை கசமே அறிந்துகொள்கின்ருேமா? இந்த நாடகம் இக்கேன் விக்கு விடையளிக்க ஒருவாறு முயல்கின்றது. நாடகத்தில் தோன்றுவோர் சுப்பிரமணியம் சின்ன மாமா தாயார் பெரிய மாமா முனியன்