பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைத் தெரியுமா? காட்சி ஒன்று (வீட்டின் உட்புறத்திலே ஒரு விசாலமான அறை. பக்கத்தில்ே ஒரு மேஜை இருக்கிறது. அதன் மேலே நிறையப் புத்தகங்களும் காகிதங்களும் கிடக்கின்றன. *密。 பக்கத்திலே-ன்ெனியே சேல்லும் கதவு 鷲*蠶下 கப்பிரமணிய்ம்'அமர்ந்திருக்கிருன். அவனுக்கு வயது இருபத்து தான்கு இகுக்கும். அவன் தாயார் அருகிலே நின்துகொண்டிருக்கிருள். விதவை. அவளுக்கு வயது 42. திரை மேலெழு கின்றபோது சுப்பிரமணியம் பேசிக்கொண்டே நாற்காலியை விட்டு எழுத்து தாவாகிடம் வருகிருன்..! - - சுப்பிரமணியம் : அம்மா, எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. நீ ஒருத்தி மட்டும் இல்லாவிட்டால் பேசாமல் காவி தரித்துக்கொண்டு சந்தியாசியாகப் போயிடுவேன். தாயார் : இப்போ என்ன முழுகிப் போச்சு-எதுக்கு நீ இப்படி வருத்தப்படுகிருய்? சுப்பிரமணியம் : வருத்தப்படாமல் சத்தோஷப்படச் சொல்லுகிருயா?-உனக்கு ரண்டு பேசி அண்ணனும் தம்பியும் இருக்கிருர்களே-உலகத்திலே எல்லோரும் அப்படியிருந்தால் நாமெல்லாம் பிழைத்த மாதிரிதான்: தாயார் : பெரிய மாமாவிடம் போனயே அவர் என்ன சொன்ஞர்?... ,