பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைத் தெரியுமா? §§ சுப்பிரமணியம் (வெறுப்போடு} : அந்த லோபி என்ன சொல்லுவார்? அவர் குணத்துக்குத் தக்கமாதிரிதான் சொல்லுவார்-அதைக் கேட்கவேனுமா என்ன? தாயார் : என்னதான் நடந்து சொல்லேன்...? சுப்பிரமணியம் : என்னத்தைச் சொல்றதம்மா...உன் அண்ணன் லட்சணத்தை?-இப்படித்தான் அன்றைக்கு உன் தம்பியிடம் போனேன். ருக்மணியை எனக்குக் கலியானம் பண்ணிக்கொடுக்க வேணுமென்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டேன். ஒரே பேச்சாக முடியாதுன்னு: - சொல்லிவிட்டார்:- - தாய்ர்: அவன் கொடுக்காவிட்டால் வேறிே பெண்ணே கிடையாதா? எதுக்கு அதையே தினக்சு. மனசை அலட்டிக் கொள்ளுகிருய்? சுப்பிரமணியம் (விசனத்தோடு) : அம்மா, ருக்மணி யைக் கவியாணம் பண்ணிக்க வேணும்னு நான் எத்தன. ஆசையாயிருக்கிறேன் என்கிறது உனக்குத் தெரியாதா? அவளும் என்னையேதான் பண்ணிக்கொள்ள ஆசைப் படுகிருள்-சின்ன மாமாதான் முடியாதென்று குறுக்கே திற்கிருச். - தாயார் : ஆமாம், நீ ஏதாவது உத்தியோகம் பண்ணி சம்பாதித்தால்தானே பெண்ணேக் கொடுப்பான்? வரும் படிக்கு வகையில்லாதபோது யாரா இருந்தாலும் பெண். கொடுக்கச் சம்மதிப்பார்களா? . சுப்பிரமணியம்: சம்பாதிக்காவிட்டால்-அதற்காக என்கேன் அவர் அப்படிச் சிறி விழவேனுமா? சின்ன் மாமா அன்றைக்கு என்ன எப்படியெல்லாம் பேசிஞர் தெரியுமா? - - ४::: விசனத்தோடு நாற்காலியில் அமர்கிருன். இ. க கரத்தை மேஜையில் ஊன்றிக் கன்னித்தில் கையைப் பதிக்கிருன்..! ' s >安> °