பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& - பென்னியின் தியாகம் தயக் அவன் கான் முன்கோபக்காரனென்று தெபுே:கே.ே அவன் என்றைக்கும். அப்படித்தான். யாகிடத்திலும் திடீர் திடீரென்று கோபித்துக்கொள்ளு வான்-அது தெகித்த விஷயத்தானே? х கப்பிரமணியம் : அப்பா உயிரோடிருந்தால் அவர் இப்படிப் பேகவாரா? srurt 1 ஆமாம், அப்பா இருந்தால் பதிலுக்கும் பதில் கடச்சுடக் கொடுப்பார்-இப்போது அை நினைத்து என்ன பண்தது? . கப்பிரமணியம் : அப்பா இருந்தால் பேசாமல் சின்ன பாடி குக்மணியை எனக்குக் கொடுத்திருப்பார். எந்த விதமான ஆட்சேபமும் சொல்ல அவருக்குத் தைகிதம் அராது. தாயார் : அப்பா உத்தியோகம் பண்ணிஞர்-சம்பா தித்தார்-குடும்பத்தைத் தாராளமாக நடத்தி வத்தார். நீயும் அப்படிப்பண்ணிகுல் நிச்சயமா ருக்மணியை மாமா கொடுப்பான். தப்பிரமணியம் (சற்று கோபத்தோடு) : அம்மா. நீ எப்போப் ப்ாத்தாலும் உத்தியோகம் உத்தியோகம்னு சொல்லிக்கொண்டே இருக்கிருப்-வெறும் பீ.ஏ. படித்த வலுக்கு இந்தக் காலத்தில் என்ன உத்தியோகம் கிடைக் கிறது? நானும் அலேந்து பார்த்துவிட்டுத்தான் விட்டு விட்டேன். அது உனக்குத் தெரியாதா என்ன? தாயார் : உத்தியோகம் கிடைக்காத போனுலும் என்னழாவது-செய்யத்தானே.வேணும்டேசும்மாவே. இருந்தால் கையில் இருக்கிற-பொருளும்-போய்விடும். பிறகு என்ன செய்வது?