பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்சீனத் தெரியுமா? ጝ፤ மூவியன் : நல்லதையா. (போகிருன்..} தாயார் : சுப்பு, இப்போ என்னடா செய்கிறது ? சுப்பிரமணியம் : என்ன செய்கிறது? நான் போப்ப் பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு வருகிறேன். 5೯೨೯ಕೆ : நீ என்னமோ இனங்கன்று பயமறியாது பேசுகிருஷ்-எனக்கு ஒரே கவலேயாய் இருக்கிறது. சுப்பிரமணியம் : அம்மா, நான் எழுதின நாவல்ப் படித்தாயா? தாயார் : இப்பத்தான் படித்து முடித்தேன்...... ஆதி தான் கவலையாக இருக்கிறது. சுப்பிரமணியம் : உனக்கு அந்த நாவல் பிடித்த தாம்மா?-உன் மனசிலிருக்கிறதை ஒளிக்காமல் சொல்லு -உன் மகன் எழுத்தாளஞக முன்னுக்கு வர முடியுள் என்பது இத்த முதல் முயற்சியிலேயே தெரியவேணும். தாயார் : சுப்பு, உனக்கு இருந்தாலும் இத்தன் விஷமம் ஆகாது-எழுதத் தொடங்குகிறபோதே இப்படி ஆரம்பித்துவிட்டாயே ? . சுப்பிரகணியம் : எ ன் ைம் மா ? என் மேலே என்னமோ பெரிய கேஸ் கொண்டுவரப் பார்க்கிறயே: தாயார் : ஆமாம், பெரிய கேஸ்தான். உன் மாr தண்டுபேரும் இத்த நாவலைப் படித்ததும் உடனே ஆன் களுக்கு விஷயம் விளங்காமலா போகும் ? நீ அவர்கள் ரண்டு பேரையுந்தானே அப்படி எழுதியிருக்கிருய் ? சுப்பிரமணியம் (சிரித்துக்கொண்டே): அவர்கன்ப் பற்றி நான் என்ன எழுதியிருக்கிறேன் ?