பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னைத் தெரியுமா? 73 ஆப்பிரமணியம் : ஏன் எழுதக்கூடாது? நன்முக எழுத வேணும்-அவர்களுடைய கு ண த் ைத வெளியில் காண்பிக்க வேணுமென்றுதான் இந்த நாவலேயே எழுதி னேன். - தாயார் ; நீ சிறு பிள்ளே-உனக்கு உலகமே தெரி யாது-இப்படியெல்லாம் எழுதினுல் கடைசியிலே தமக்குத்தான் கஷ்டம் வந்து சேரும்-அவர்கள் எல்லாம் பணக்காரர்கள்-நாலு பேர் அவர்கள் பக்கம்தான் சேருவார்கள். கப்பிரமணியம் : சேர்ந்தால் சேரட்டுமே-எனக்கு அதைப்பற்றிக் கவலேயில்.ே தாயார் : என்ன கப்பு, இப்படித் துடுக்குத்தனமாகப் பேசுகிருய்...?-நாலு பேருடைய தயவில்லாமல் நீ எப்படி வாழ்க்கை தடத்துவாய்?--உன் மாமா இரண்டு பேரும் தினத்தால் என்ன வேனுமானுலும் பண்ண முடியும். f சுப்பிரமணியம் அவர்கள் என்னே என்ன செய்ய முடியும்?-அவர்கள் தயவு எனக்கு வேண்டியதில்லே, தாயார் : உபகாரம் பண்ணுமல் இருந்தாலும் பரவா யில்லே. நீ இப்படி எழுதியிருக்கிறதைக் கண்டு என்ன வாகிலும் உனக்குத் தொந் தரவு கொடுப்பார்கள். இப்பக்கூடப் பெரிய மாமா கூப்பிட்டிருக்கிறதை நிணேத் தால் எனக்குப் பயமாக இருக்கிறது.

கொள்ளாதே.ெ

அம்மா.நீ வீணுகக் கவலைப்பட்டுக் பாய மாமா என்னே-விழுங்கிவிமாட்டார். நான் போப் அவரைப் பார்த்து வருகிறேன்.