பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் இனத் தெயுமா? 75 பெரிய மாமா (உரத்த குரலில் உற்சாகமாக) ; டேய், என்னிடமா மறைக்கப் பார்க்கிருப்? அது பலிக்கவே பவிக்காது. நான் யாரென்று உனக்குத் தெரியுமோ இல்லையோ...? வரண்ட மரத்திலே நார் உரித்து விஷ் யத்தைத் தெரிந்து விடுவேன். சுப்பிரமணியம் : மறைக்கிறதுக்கு ஒன்றுமில்லேயே 'மாமா?-எனக்குத் தோன்றினமாதிரி எழுதினேன்...இது தான் முதல் நாவல்... பெரிய மாமா : முதல் நாவலிலேயே சரியான போடு போட்டிருக்கிருய்-அந்த அகோரமூர்த்தி அற்புதமானசிருஷ்டியட்ர்-உன் சின்ன மாமா சாட்சாத் அகோர மூர்த்தியாக அப்படியே காட்சியளிக்கிருன்-பலே GLష్ణో. சுப்பிரமணியம் (தயக்கத்தோடு) : நான் யாரையும் தினேத்து எழுதவில்லை...என்னமோ. - பெரிய மாமா : போடா போ-என்னிடம் சொல்வ தற்கு எதுக்கடா பயம்? அப்படித்தான் எழுதவேணும். அவனுடைய சிடுமூஞ்சிக் கோபமெல்லாம் தத்ரூபமாக கதையிலே வந்திருக்கிறது-எனக்கு ரொம்பப்பிடிச்கது. வாடா, இப்படி நாற்காலியிலே உட்காரு... [சுப்பிரமணியம் மெதுவாக தாற்காலியில் உட்காரு கிருன். < ... ... சுப்பிரமணியம் : மாமா-என்மேலே உங்களுக்குக் கோபமில்லையே...? பெரிய மாமா : எதுக்கடா கோபம்?-தி எழுதின நாவலைப் படித்ததிைேயிருந்து உன்மேல் எனக்கு ஒரே ஆனந்தமாக இருக்கிறது. - சுப்பிரமணியம் (இன்னும் சந்தேகத்தோடு : தீக்க தாவல் முழுவதையும் தன்மூகப் படித்தீர்களா?