பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 போன்னியின் திவகம் கிருஷ்ணன் (மகிழ்ச்சியோடு) . சரோஜா, உனது பாட்டிலே சோகம் குழைத்திருக்கிறது. காந்தி மகானே இனி அந்த சாத்தவடிவமான மேனியோடு காண முடியாது என்பது செய்தான். ஆளுல், அவர் மறைத்தே போய்விட்டார் என்று தினப்பது தவறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தப் பாரத பூமியிலே தடத்தாதே புத்தச்-ஆத்த மகான் மறைந்தா போப் விட்டார்? இ:ேமகான் இன்று மறைத்துவிட்டாரா? அகேசேப்போல காத்தியடிகளும் சிரஞ்சீவியாக தம்மோடிருக்கிருள். அ:ேஜ : அண்ணு. அத்த மோகனப் புன்னகையை இனிக் கண்டு மகிழ முடிவுமா என்று என் உள்ளம் ஏங்கு கிறது. காத்திமகான் இசிஜனங்களின் கேடிமத்தை தாடி திதி திரட்டிக்கொண்டு தமிழ் நாட்டிற்கு வந்தாரே அந்த சம்பவும் ஞாபகத்திலிருக்கிறதா? ஜ்னன் : அது மறந்து போகுமா? நீகூட உ

ருேத்த மோதிரத்தைக் கழற்றி அவருக்குக் § 州碘 క్షీ ఫ్రీ கைவிர தோடுத்தா:ே சரோஜ ஆமாம் தான் அவருடைய கையெழுத்து வேண்டுமென்து கேட்டேன். ஹரிஜன நிதிக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் எழுதித் தருவதாகச் சொன்னுர்: சரி:ேன்று நான் ஐந்து ரூபாகை எடுத்துக் கோடுத்து விட்டுத் தழிழிலே கையெழுத்து வேணுமென்றேன், உடனே அவர், "தமிழா? அதற்கு விலே ஜான்தி காவிற்றே? என்று சொல்லிக்கொண்டே சிரித்தார். ஆண்ணு, அந்தச் சிசிப்பை என்னுல் மறக்கவே முடியாது. షో கிருஷ்ணன் . அவர்டகேட்டால்-லக்ஷக்கணக்காகப் பன்ம் வந்து குவித்தது. மக்கள்-அவரைத் தேடிக். கொண்டுபோய்க் கோடுத்தார்கள்.