பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பொன்னியின் தியாகம் கண்ணம்மா : காந்தித் தாத்தா பாட்டாம்மா? சரோஜா : ஆமாம், அதைத்தான் பாடு. கண்ணம்மா (பாட்டு) : காந்தி யெனும் போதே-உள்ளத்தில் சாக்தி பிறக்கு தம்மா-அவர் ஆய்க்தகல் வாசகத்தால்-உலகின் அல்லல் தொலேயு மம்மா (கசக்தி) மாக்தரில் மாணிக்கம்போல்-அவள்தான் வந்தன. கம்மிடையே-அவள். சாக்த வடிவம் கரண-எண்ணதசன் தவங்கள் செய்தேன் மம்மா (கசக்தி) சத்தியமே வெல்லும்-முடிவினில் தர்மமே ஓங்குமென்ருர்-அவர் மெத்தவும் கன்னெதியால்-சுதக்திசம் மேவிடச் செய்தாரம்மன் (கசக்தி) தேசத்தின் தங்தையென்தே-அனேகளும் சேர்க்து கின்தே துதிக்க-அவச் மாசற்ற ஜோதியைப்போல்-எங்கள் - வாழ்வை உயர்த்த வந்தார் 2: (கசக்தி) (பாட்டு முடிந்ததும். சரோஜாவும் கிருஷ்ணனும் மகிழ்ச்சியோடு கை தட்டுகிருக்கள்.: கிருஷ்ணன் : பேஷ், பேஷ், ரொம்ப தன்ருவிகுக் கிறது. தன் ைகருத்துக்கன்-காத்திமகான்தான் தம் முடைய பாரத தேசத்தின் தத்தை-சத்தேகமேயில்லே. சரோஜன் : அவசில்லாவிட்டால் தமக்கு சுயராஜ்யம் கிடைத்திருக்குமா? இந்தத் தேசத்தைப் படுகுழியிலிருத்து மேலே தூக்கிவிட மகாத்மா காத்தி தோன்றிலுள். -