பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舉0 பொன்னியின் தியாகம் சரோஜா ஆராய்ச்சி என்னத்திற்கு? அணுகுண்டுக்கு அண்ணளுக வேருெரு குண்டு கண்டுபிடித்து உலகத்தை அழிப்பதற்கா? சங்கரன் அணுகுண்டை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள்ே ஒழிய அவர்கள் அதை யார்மேலும் போடவில்லையே: ஜப்பானில் அணுகுண்டை விஞ்ஞானி களா போட்டார்கள்? * - ------------------ --- சரோஜா : அவர்கள் கண்டு பிடிக்காவிட்டால் மற்ற வர்கன்தான் எப்படிப் போட முடியும்? "சங்கரன்; சரோஜா, நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு காலத்திலே நெருப்புண்டாக்குவது எவ்வனவோ கஷ்டமாக இருந்தது. சயன்வின் உதவி யால் நெருப்புக் குச்சி கிடைத்தது. அதை உபயோகித்து நெருப்புண்டாக்கி உணவு சமைக்கலாம். வீட்டில் வெளிச்சம் உண்டாக்கலாம். அதை விட்டுவிட்டு ஒருவன் வீட்டையே கொளுத்த ஆரம்பித்தால் சயன்ஸ் என்ன செய்யும்? அந்த நெருப்புக் குச்சிதான் என்ன செய்யும், பாவம் ------ > 3’ சரோஜா : பிறகு எதற்காக விஞ்ஞானிகள் அழிவுப் படைகளே உற்பத்தி செய்கிருர்கள்? - சங்கரன்: அழிக்கும் படையென்று எதுவும் தனி யாகக் கிடையாது. அதை உபய்ோகிக்கும் முறையில்தான் அழிவோ அல்லது நன்மையோ ஏற்படுகிறது. மின் சாரத்தை உபயோகித்து ஒரு மனிதனைக் கொல்லலாம். ஆளுன், அதையே பயன்படுத்தி விளக்குப் போடலாம்: ரேடியோக் கேட்கலாம். சினிமாக் காட்சி பார்க்கலாம். கிருஷ்ணன் ஆகாய விமான த்தைப் பத்த பாரதியார் சொல்லியிருப்பது தெரியுமா? ஆகாயத்தில்