பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி பறக்க முடியும் என்று தெரிவதற்கு முன்னே அதை உப யோகித்து வேறு நாடுகளின் மீது குண்டு போடலாம் என்று மனிதன் தீர்மானிக்கிருகும். சங்கரன் : அதற்கு விஞ்ஞானி என்ன செய்ய முடியும்? இயற்கையின் ரகசியங்களை அறியவும், இகத் கையை வெல்லவும் விஞ்ஞானி பாடுபடுகிருன். ஆன் கண்டு பிடித்ததை அழிவுப் படையாக மக்கள் உபயோகிக் கிரு.ர்கள். மனித இயல்பு அப்படியிருக்கிறது. அதிலே விஞ்ஞானியும் கட்டுண்டு கிடக்கிருன். - சரோஜா : மனிதன் இன்றும் தனது மிருக கடா வத்தை விட்டொழிக்க முயலவில்லை. என்னவோ தாகரிகம் அடைந்துவிட்டதாக மட்டும் பெருமையடித்துக் கொன்கிருன். கிருஷ்ணன் பெர்குட்ஷா இதே கருத்தை ரொம்: அழகாகச் சொல்லியிருக்கிமூர்? -- சங்கரன் : அவர் என்ன சொல்கிருர்? கிருஷ்ணன் : மானிட ஜாதி எத்தனையோ அதை களில் முன்னேற்றமடைந்திருக்கிறதாகவும், அதன் தாக சிகம் மிகவும் உன்னத நிலை அடைத்திருப்பதாகவும் திரூபிக்க வேண்டுமென்று ஒருவர் எத்தனையோ சிரமப் பட்டு ஒரு பெரிய புஸ்தகம் எழுதியிருக்கிரு.ராம். அத்தப் புஸ்தகத்தைப் பார்த்துவிட்டு பெர்சூட்ஷா என்ன சொன்ஞர் தெரியுமா? இதற்காக இத்தமாதிரி இவ்வகை, கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லேயே, ஒரே வாக்கி யத்தில் மனிதனுடைய முன்னேற்றத்தைக் கூதி விடலாமே என்ருர். எப்படி என்று கேட்டபோது ஜூன் சொன்ஞர் : காட்டுமிராண்டியாகத் திணித்த ஆதிமனிதன் மற்றவர்களைக் கொல்ல விஷத் தோய்ந்த அம்பை