பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி - 懿。 விடும். ஐன்ஸ்டன் ஒரு விஷயம் சொன்ஞர் ஞாபகம். இருக்கிறதா? சங்கரன் : பேர்னட்ஷா ஆச்சு. இப்:ே ஐன்ஸ் உளு? சரி, அவர் என்ன சொன்னர் : - கிருஷ்ணன் : மூன்றுவது உலக யுத்தத்தில் என் னென்ன ஆயுதங்களே உபயோகிப்பார்கள் என்று யாரே! அவரைக் கேட்டார்களாம்...... - சங்கதன் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு, சாவுக்கதிர்கள், நோய்க் கிருமிகள், பறக்கும் தட்டு என் றேல்லாம் சொன்னுராக்கும் ? - கிருஷ்ணன் : அப்படியெல்லாம் சொல்லவில்.ே கரோஜ: ; பின்னே என்ன சொன்னுர் ? கிருஷ்ணன் மூன்ருவது உலக புத்தத்திலே உப யோகமாகும் ஆயுதங்களிேப்பற்றி அவரால் நிச்சயமாகச் சோல்ல முடியாதாம். ஏனென்ருல் எத்தனையோ ரகசிய மாகப் படைகளைப் பல நாட்டவர்களும் செய்துவருகிரும் கலாம். ஆளுல், நான்காவது உலக யுத்தத்தில் உபயோக மாதம் ஆயுதங்களைப் பற்றித் தம்மால் நிக்சயமாகக் கூற முடியும் என்று அவர் பதில் சொன்னர். நாலாவது யுத்தத்தில் க ல் லே யு ம் மரக் கொம்புகளையுந்தான் உபயோகிப்பார்களாம். - - கண்ணம்மா : அதெப்படி மாமா ? ஐன்ஸ்டன் சொல்லுவது எனக்கு விளங்கவில்லையே? சரோஜர் : மூன்ருவது உலக புத்தத்திலேயே அறிவு படைத்தி மக்களெல்லாம் மடிந்து போவார்கள். ஏதோ சில மலே ஜாதியார்கள் வேண்டுமானுல் தப்பிப் பிழைப்