பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி ు சசனம் அன்பெலுங்தேன் ஊறிடும் அஹிம்சை வாழ்வை யாவரும் ஆர்வமாகப் போற்றினுல் அல்லல் யாவும் நீங்கிடும் கன்கையாவும் கூடிடும் காசப் போரும் ஓடிடும் _ - கானிலம் கல் வீடதாய் வானவாழ்வு மேவிடும் (சாக்த} கிருஷ்ணன்: அன்பு, அஹிம்சை முதலிய உன்னத உணர்ச்சிகளை நாம் போற்ருமல் விட்டு விட்டோம். அதை எடுத்துக் காட்டி உலகத்திற்கு rேம முண்டாக் கவே காந்தியடிகள் தோன்றிஞர். சங்கரன் சந்தேகமென்ன? நானும் அதை ஒப்புக் கொள்கிறேன். சரோஜா : அன்பு வளர வேண்டும் : அஹிம்சை ஓங்க வேண்டும்-பகைவர்களேயும் மன்னித்து தேசிக்கும் படியாக தமது உள்ளம் மாறவேண்டும். கண்ணம்மா : அப்பா, இனிமேல் உங்களுக்கு ஜெயில் கிடையாது. அம்மா மன்னிப்புக் கொடுத்து விடுவான். (எல்லாரும் சிரீக்கிருர்கன்.j சரோஜா : காந்தி மகான் அன்பு வழியைக் கண் முன்பு தமது வாழ்க்கையாலேயே எடுத்துக்காட்டி அதன் உயர்வை திலே நாட்டிஞர். அந்த ஒரு வழியிஞல்தான் உலகம் பிழைக்க முடியும். கிருஷ்ணன் : கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உத்தத்தின் பேரால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொலே செய்வது எவ்வளவு அநாகரிகம் என்பது தெரியவரும்.