பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி 9孪 சரோஜ ! உங்கள் நண்பர் என்ன சொன்னர், அதைக் கூறுங்கள். - சங்கதன் : ஒரு நாள் என் நண்பன் அமெரிக்காவிலே உள் தாட்டிலுள்ள ஒரு இடத்திற்குப் போளுளும். அங்கே ஒரு ரெயில்வே ஸ்டேஷனில் ரெயிலுக்காக நிற்கிறபோது ஒரு போர்ட்டர் அவனிடம் பேச வத்தாளும், ‘. . . கண்ணம் : யார் போர்ட்டதா ? சங்கரன்: ஆமாம் : என் நண்பன இந்தியன் என்று தெரிந்து கொண்டு அவனிடத்திலே மகாத்மானை பற்றிப் பேசினுகும். இந்தியாவா காந்தி தேசத்தானே : என்து கேட்.ாளும், . . . . . . . . . சரோஜன் : இந்தியா என்றவுடனே மகாத்மா பெயர் தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது. - சங்கரன் : காந்தி பிறந்த இந்தியாவிலிருந்து வரு கின்ற உங்களைப் பார்த்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம் என்து அவன் சந்தோஷப்பட்டாகும். பிறகு யுத்தத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. யுத்தம் செய்யாமலே உங்கள் தேசத்திற்கு காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாராடிே என்து அவன் ஆச்சரிகத்தோடு கேக்.ாளும். s கிருஷ்ணன் : ஆயுதத்தையே நம்பியிருக்கும் தேசத் தாருக்குக் காந்தியடிகளின் அன்பு வழி ஆச்சரியமாகத் தான் இருக்கும். - சங்கரன் : பிறகு என்னுடைய நண்பன் காந்தி மகானுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொன்னளும், காந்தி மகானின் வழியைப் பின்பற்றினுல் உலகத்திலே யுத்தமே ஏற்படாது. எல்லோரும்சகோதரர்களாக இன்ா மாக வாழ முடியும் என்றும் எடுத்துக் காட்டிகுைம். י - - י"י -יי- "יי יי" -