பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 பொன்னியின் தியாகம் சரோஜ : மகாத்மாவிடம் அவனுக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டிருக்கும். சங்கரன் : காந்தி மகான் பிறந்த நாட்டிவே பிறந்த தற்காக உங்களைக் கும்பிடுகிறேன் என்று என் தண்பனே அவன் கும்பிட்-ாளும். கிருஷ்ணன் : பொது மக்கள் வாருமே யுத்தத்தை விரும்புவதில்லை . அவர்கள் தங்கள் மனைவி மக்களோடு அமைதியாக வாழவே விரும்புகிருர்கள். அமெரிக்கா விலும் அப்படித்தான்-ரஷ்யாவிலும்-அப்படித்தான். அரசியல் வாதிகளுடைய சூழ்ச்சிகள்தான் யுத்தத்திற்குக் காரணமாகின்றன. சரோஜா : உலகத்திலே பாதிப்பேர் தாங்கள் பெண்கள் இருக்கிருேம், நாங்களும் புத்தத்தை விரும்புவ தில்லை. சங்கரன் : உ ல கத் தி .ே ல பெரும்பான்மையோர் புத்தத்தை வெறுக்கத்தான் செய்கிரு.ர்கள். இருந்தாலும் எப்படியாவது அது வந்துவிடுகிறது. பிறகு அத்தனே பேரும் அந்த வெறியிலே அகப்பட்டுக் கொள்கிருர்கன். அதுதான் வேடிக்கை. சரோஜா : அன்பு அஹிம்சையெல்லாம் இன்னும் அவ்வளவு வலிமை யடையவில்லை. காந்தியடிகளின் உபதேசத்தால்தான் அவை மறுபடியும் தங்துக்க, வேண்டும். கிருஷ்ணன்: அன்புக்கும் அஹிம்சைக்கும் இன்து ராட்டைதான் சின்னம். கொடுமைக்கும் ஹிம்சைக்கும். அரங்கி சின்னமாக இருக்கிறது. இருந்தாலும் அந்தப் ப.ை