பக்கம்:பொன் நாணயம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வத்தில் கட்டினேன். பிறகு நான் அங்கேயே சிறிது நின்று அம் முடிப்பை அவிழ்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். அப்போது என் எசமானர் என்னைக்கூப்பிடும் குரல் கேட்டது. ஆ! அச்சமயம் நான் மிகவும் பயந்து விட்டேன்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/17&oldid=1318259" இலிருந்து மீள்விக்கப்பட்டது