பக்கம்:பொன் நாணயம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொன் நாணயம்

ர் ஊரில் ஒரு கிழவர் இருந்தார். அவர் மிகவும் பணக்காரர். அவர் சிறு பிள்ளைகளிடம் மிகவும் அன்பாய் இருப்பார். ஆதலால், அங்கே உள்ள சிறுவர்கள் அடிக்கடி அவரிடம் வருவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/4&oldid=1316968" இலிருந்து மீள்விக்கப்பட்டது