இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் விட்டார். நான் ஏழு வயது வரையில் அங்கே படித்தேன்.
ஒரு நாள் என் தந்தை ஏதோ நோயினால் இறந்து விட்டார். பிறகு என் தாயாரும் அதே வருத்தத்தால் அடுத்த வருஷமே இறந்து விட்டார். ஆதலால், நான் ஒரு பணக்காரரிடம் வேலைக்குச் சென்றேன். அவர் பெயர்
7