பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* நா. பார்த்தசாரதி 131 சொல்றது? பெரிய வம்புக்கார ஆளா இருப்பீர் போலி ருக்கே?...' என்று கஜராஜன் குறுக்கிட்டுக் கடிந்து கொள் கிற தொணியில் ரகுவைக் கோபித்தார். . "எங்கே ஐயா பொறந்த நாளைக்கி மாலை போடத் தானே போlங்க! நானும் அங்கேதான் போயிட்டிருக் கேன். வாங்க சேர்ந்து போகலாம். ... " "அது சரி? சார் யாருன்னு இன்னும் சொல்லவே இல்லியே?- - "சார் சுதர்சனம். தமிழ்ப்புலவர். நம்ப நண்பர் இன்னிக்கித்தான் மெட்ராஸ் வந்திருக்காரு. ரயில்லேருந்து இறங்கி வந்தவரை அப்படியே நீங்களும் கூட வாங்கன்னு கூட்டிக்கிட்டு வந்து ட்டேன்." - - ரொம்ப நல்ல நாளாப் பார்த்துத்தான் வந்திருக்காரு. ஐயா பெர்த்டே நாளாச்சே?' என்று சிரித்தார் கெளவை சுஜராஜன். அவரால் உடலின் ஊளைச் ச்தை குலுங்காமல் சிரிக்கமுடியவில்லை என்பதைச் சுதர்சனன் கவனித்தான். எல்லாருமாக ரத்னாகேஃபில் காபிக்கு நுழைந்தார்கள். காபிக்குக் காத்திருந்த நேரத்தில் ரகுராஜன் வெளியே போய் இன்னொரு பெரிய ரோஜரப்பூ மாலை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சுதர்சனன் ரகுவைப் பார்த்துக் கேட்டான். . . . . - - இன்னொரு மாலை யாருக்கு: * - "யாருக்கா? அதென்ன கேள்வி ஒண்ணுமே தெரியாதது போலே? உனக்குத் தான்ம்ப்யா-நீ தலைவருக்கு மாலை போடவியா? பின்னே நீ எதுக்கா எங்ககூட வர்ரியாம்: - “虏 கூப்பிட்டே. வரேன். நான் ஒண்ணும் மாலை போடப் போறதில்லே...அவருக்கும் எனக்கும் அறிமுகம் கூடக் கிடையாது. நான் , யாருன்னே அவருக்குத் தெரிஞ் சிருக்க நியாயமில்லே." - 3. "அவருக்கு உன்னைத் தெரிஞ்சிருக்கணும்னு அவசிய மில்லே. உனக்கு அவரைத் தெரிஞ்சிருந்தாலே போதும்.