பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2I 5 என்னத்துக்காகத் தம்பி; இங்கே திரியிற சாமியாருங் களும் தங்களுதை மெய்யறிவுங்கறாங்க. விஞ்ஞானிகளும் மெய்யறிவுங்கிறாங்க. எல்லாத்தையும் மெய்யறிவுன்னே" சொன்னா வீண் குழப்பம்தான் மிஞ்சும். விஞ்ஞானம் வேறே, மெய்யறிவு வேறே,’’ , , பண்டாரகர் படுமலையூர்க் கடுமழைக் கண்ணனாரின் "தனித் தமிழாற்றுப்படைக் கையேடு துணையிருந்தால் எக்குழப்பமும் யாண்டும் எஞ்ஞான்றும் வாராது ஐயா தீப்பெட்டிப் படம் சேர்க்கும் சிறுவனைப்போல். சும்மா வெறும் வார்த்தைகளைக் காமுறும் ஆரம்ப நிலை பிலிருந்துகூட விடுபடாத இவனைப் போன்றவர்கள் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறியிருக்கிறார்கள் என்று எண்ணும் போது தமிழ் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியே சுதர்சன னுக்குக் கவலையாயிருந்தது. . 'உங்க பி. எச். டி. தீளிலாக்கு என்ன ஸ்ப்ஜ்ெட் எடுத்துக்கிட்டிருக்கீங்க தம்பீ..." . "தமிழ் இலக்கியத்தில் காக்கை' "வெறும் காக்கைதானா அல்லது காக்கைபிடித்தல்' கூட உண்டா'

புரிந்து உறைக்கவில்லை. ரோஷம் வரவில்லை. ...’ “

உலகில் எந்த மொழியும் எந்த இலக்கியமும், எந்த இலக்கிய ஆசிரியனும் காணாத அளவு காக்கையைக் கண்டு போற்றியது தமிழ் இலக்கியமே'- - . . . . . . . . . . . . . . . சுதர்சனனின் குத்தல்கூட அண்ணாதாசனுக்கு உடனே "உலகத்தில்ே எத்தினி மொழியை நீங்க படிச்சிருக் கீங்க? எத்தினி இலக்கியத்தை நீங்க பார்த்திருக்கீங்க? ன்த்தினி இலக்கிய ஆசிரியனை நீங்க புரிஞ்சுக்கிட்டிருக், கீங்க?" -- - என்ன இது? நீங்கள் சுயமரியானத் இயக்கத்தைச் சேர்ந்தவராயிருந்தும் இனவுணர்ச்சிகூட இல்லாது என் ,