பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பொய்ம் முகங்கள் - இங்கேதான் மெட்ராஸ்லே ஒரு வாரப் பத்திரிகை யிலே புரூப் ரீடரா இருக்கேன். செளக்கியத்துக்கு ஒண்னும் கொறைச்சல் இல்லே. ஆனா இப்ப நான் வாங்கற சம்ப. ளத்தை நம்பி எந்தப் பொம்பிளையும் இப்ப எனக்குக் கழுத்தை நீட்ட முடியாது. . நீங்க சொல்றதைப் பார்த்தர் நமக்கு இஅனும் கலியாணமாகலியேன்னு'-உங்களுக்கே உள்ளுற ஒரு. தவிப்பு வந்தாச்சுன்னு தெரியுது.” - . "நீங்க எப்பிடி அண்ணே? இன்னும் தனிக்கட்டை. தானா?” - . . . 3 : தனி ஆள்னு திருத்திக்குங்க. நான் என்னிக்கும். எதிலேயும் கட்டையா இருந்ததில்லே. இனிமேயும் அப்பிடி இருக்கப் போறது கிடையாது. ஆனா அதுக்காக எனக்குள் ளாரப் பெரிய ஏக்கம் எதுவும்,பிடிச்சு வாட்டறதில்லே. ஒரு விதத்திலே என்னோட எதிர்நீச்சல் சுபாவத்துக்கு இப்பிடித் தனி ஆளா இருக்கறதே நல்லதுன்னு கூடத் தோணுது...' இல்லறமல்லது நல்லறமில்லை-"அறமெனப் பட்டதே. இல்வாழ்க்கை'ன்னெல்லாம் நம்ம பெரியவங்க சொல்லி யிருக்காங்களே அண்ணே...' - - "அவங்க காலத்துச் சமூக அமைப்பே வேறு. நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் கூறப்பட்ட அறிவுரைகள்அறவுரைகள் எல்லாமே இன்றைய புதிய சூழ்நிலையிலும், புதிய காலத்திலும் மறுபரிசீலனைக்குரியவை. இன்னமும் அண்ணைக்கி இருந்த மாதிரியேதான் தர்க்கம் பண்றீங்கண்ணே கொஞ்சங்கூட மாறலே...வாங்க ...ஒரு காபி குடிச்சிட்டுப் Lé Gaు போய் உட்கார்ந்து பேசு வோம். . . . . . . . . . . . வாழ்வில் நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் ஒரு கல்லூரி தோழனை மறுத்துச்சொல்லி.ஏமாற்ற விரும்பாத காரணத். தால் மதிவாணனோடு காப்பிக் குடிக்கச் சென்றான். சுதர்சனன். மாட்டேனென்று மறுப்பதோ அப்படி மறும்