பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2岛4、 பொய்ம் முகங்கள்

  • தமிழாசிரியர் பணியைப் போலப் புனிதமானது ஒண்னும்: '. இல்லே!ன்னு மேடையிலே, பெருமையாப் பேசுவாங்க...'

அதுக்கில்லேண்ணே! ஸ்கூல்லே இருந்தர்ல் காம்போ விஷன் நோட்புக்ஸ் திருத்தப் போறோம்...இங்கே புரூஃப் திருத்தறோம். பெரிசா இதுலே வித்தியாசம் ஒண்னு: மில்லே..." - "ஆசிரியருன்னிங்களே. யாரோ காவியோ கமண் டலமோ, அவரு நல்லாப் படிச்சவரா? நல்லது கெட்டது சிந்திக்கத் தெரிஞ்சவரா? மதிப்பு மரியாதை தெரிஞ்சவரா?" "ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு எக்ஸ்ட்ரா சப்ளை பண்ணிக்கிட்டிருந்தாரு...அதே வகையிலேதான் எங்க முதலாளிங்களுக்கும் கொஞ்சம் பழக்கம்...இவங்: களுக்கு அவரைப் பிடிச்சுப்போச்சு, எடிட்டராப் போட்டுட் டாங்க...' - "எக்ஸ்ட்ரா சப்ளைன்னா? என்னன்னு புரியும்படியாச் சொல்லுங்க. - "புரியும்படியாச்சொன்னா "அசிங்கம்’னு தான் இப்படி சொன்னேன் அண்ணே! இப்போ நீங்களே வற்புறுத்திக் கேட்கிறீங்க...! அதாவது அழகான இளம் பெண்களைச் சினிமாவிலே நடிக்கிறதுக்குன்னு ஆசை காட்டிக் கொண்; டாந்து இந்த லயன்"லே விடறது...' ... " 'ஒகோ...அந்த மாதிரி செர்வீஸ்ா? * - "இங்கிலீஷ் படிச்சவங்க-கோ பிட்வின்’னு சொல்லு வாங்க...இந்தப் பட்டணம்கிற கலாசாரச் சீரழிவுக்கேந்: திரத்திலே மரியாதையும் மானமும் உள்ள நல்ல உத்யோகம் லாம் இன்னிக்கு இந்த மாதிரிக் கோ பிட்வினு:ங்க கையிலே போய்ச் சிக்கிடிச்சு. - . "ஒரு பெரிய புரட்சிக்கான சூழ்நிலை வர்ரப்ப இப்பிடிக், கசடுகள்லாம் மொத்தமா அடிச்சுட்டுப்போயிடும். கவலைப் படாதே. இப்படி நசிவு சக்திகள் தென்பட்டு அங்கங்கே. பொது வெறுப்பும் ஆத்திரமும் உருவான பின்புதான் புரட்.