இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நா. பார்த்தசாரதி 243 சிரமசாத்தியமான அவனுடைய போர்களில் அவன் வெற்றிபெறட்டும்!. அவன் பெறும் வெற்றிகள் அவுனுடைய சொந்த வெற்றியாக மட்டும் அமையாது. சமூகத்தின் பொது வெற்றிகளாக்வே அவை லாய்க்கும். அந்த வெற்றி களுக்காக அவனையும் அவன் எதிர்கொண்டு அழிக்கவேண் டிய பொய்ம் முகங்களையும் தனியே விடுத்து நாம் ஒதுங்கிக் கொள்ளலாம். மறுபடி அவசியம் நேரும்போது அவசியம் நேர்கிறகாலங்களில் இடங்களில் அவனை அந்தக் கூர் மழுங் காத தீரனை நீங்களும் நானும் அவசியம் சந்திக்கலாம். அதுவர்ை......? . - - (முற்றும்)