பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - பொய்ம் முகங்கள் :கிண்டலா பன்றீர்?" இதுலே கிண்டல் என்ன சார் இருக்கு? நீங்க வாய். வார்த்தையா ஒரு விஷயத்தைச் சொன்னிங்க. எழுத்து. மூலமா அனுப்பி எல்லாரிட்டவும் கையெழுத்து வாங்கிட்டீங்கன்னா ரெக்கார்டு ஆவும்னேன்...' எழுத்து மூலமாகத்தானே வேணும்? அதுக்கு வேற. ஒண்னு தயார்ப் பண்ணி உமக்கு அனுப்பறேன். நாளைக் காலையிலே உமக்கு 'மெமோ ஒண்னு வரும்.' ஸ்கூல்லே உம்ம நடத்தையைப்பத்தி...' 'என்ன்ோட நடத்தைக்கென்ன சார் வந்திச்சு?" 'மெமோவைப் பார்த்தால் புரியும்...' 'அதுக்கென்ன? பார்த்துப் புரிஞ்சிக்கறேன். இப்போ நான் சொல்ல வந்த விஷயங்களை உடனே உங்கக்கிட்டச் சொல்லிட வேண்டியது என் கடமை. எனக்கு ஒரு லீஷர் பீரியடுகூடக் கிடைக்காமே எல்லாத்துக்கும் நீங்க ஸ்ப்டி டியூட் ஒர்க் போட்டு அனுப்பிடlங்க! மாணவர்களுக்கு. ஒகுப்பு நடத்திக்கிட்டிருக்கிறப்ப அங்கே வந்து என்னை வகுப்பிலேருந்து வெளியே கூப்பிட்டு அப்படிப் பண்ணப் படாது, இப்பிடிப் பண்ணப்படாது' என்னு அட்வைஸ் பண் நீங்க. அப்படியெல்லாம் செஞ்சீங்கன்னாப் படிக்கிற: பையங்க அப்புறம் எங்களை மதிக்கமாட்டாங்க. இதை யெல்லாம் உங்ககிட்டச் சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். முக்கியமா ஸ்டாஃபுக்கு வர்ர எந்த லட்டரை. யும் நீங்க பிரிக்கப்படாது...' "ஏன்? "லவ் லெட்டர்லாம்கூடத் த பால் லே வருமோ? . - - - -- "நிச்சய்மா வந்தாலும் வரும் சார் அதை நீங்க. தட்டிக் கேட்க முடியாது' - - ‘. . . எதை லவ் லெட்டரையா?" - - அநாவசியமான கேள்வி ஒரு லெட்டர் அதை எழுத றவங்களுக்கும் பெறுகிறவர்களுக்குமுள்ள சம்பந்தம்.