53 - பொய்ம் முகங்கள் "ஆனந்தமூர்த்திக்கும். நமக்கும் ஒத்துவராது சார்: ஏற்கெனவே திருக்குறள் மன்ற ஆண்டுவிழாவிலே நடந்த, தகராறு உங்களுக்குத் தெரியுமில்லையா?” என்று சரியான காரணத்துடன் நழுவ முயன்றான் சுதர்சனன். - அப்படியானால் வேண்டாம்' என்று பிச்சாண்டியா பிள்ளையே பயந்துபோய் உடன் ஒதுங்கிப் போய்விட்டார், 'மாவட்டத் தமிழாசிரியர் கழக உறுப்பினர். பட்டியலைப் பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஆள் கிடைப்பாங்களே? பட்டிமன்றத்துக்கும், கவியரங்கத்துக்கும். ஆளுக்கா பஞ்சம்' என்று சுதர்சனன் அவருக்கு அயபோது: ஆறுதல் கூறினான். - - அவர் மறுபேச்சுப் பேசாமல் உடனே எழுந்திருந்து போய்விட்டார். - - - ஏன் சார் மாட்டேன்னுட்டீங்க?' என்று வினவினார். சிவர்ாஜ். தான். ஏதோ வலிய வந்த சீதேவியைக் காலால் எட்டி உதைத்து அனுப்பிவிட்டது போன்ற தொனியில் சிவராஜ் கேட்பது சுதர்சனனுக்குப் புரிந்தது. . . . "நீங்க போறதானாச் சொல்லுங்க. உடனே உங்க பேரைச் சிபாரிசு பண்ணி அனுப்ப நான் தயார்." - நானா? நான் எப்படி சார் போக முடியும்? டிராயின் மாஸ்டருக்கும் பட்டிமண்டபத்துக்கும் என்ன சம்பந்தம்?" "யாருக்கும் எதுக்கும்தான் என்ன சம்பந்தம்? பட்டி, மண்டப ஆசை யாரையும் விட்டு வைக்கலே. இப்ப எல்லாருமே அதுக்குப் போகணும். பேசனும், கைதட்டல்: வாங்கணும்னு ஆசைப்படறாங்க. நம்ப ஜில்லா கலெக்டருக்க குக்கூடக் கண்ணகியா மாதவியா, பரதனா, இலக்குவனா, ட்க்-அப் வாரில் ஒரு பக்கம் கயிறு இழுக்கணும்னு ஆசைங் கிறாங்க. கூப்பிட்டால் வந்துடுவாரு. கலெக்டராச்சேன்னு: பயந்து இங்கே யாரும் அவரைக் கூப்பிடலை...' - கலெக்டரா பட்டிமண்டபத்திலே பேச ஆசைப் படறாரு . . . . - * -
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/54
Appearance