பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 65 கேட்பவர்கள் யாராவது அவர் தன்னைத் தான் திட்டிக் கொண்டு நிற்கிறாரோ என்பதாகப் புரிந்து கொண்டு. விடக் கூடாதே என்று அப்போது தலைமையாசிரியர் வாசு தேவன் உள்ளுறக் கவலைப்பட்டார். கவுண்டரின் குரல் நிமிஷத்துக்கு நிமிஷம் உயர்ந்து கொண்டே போயிற்று. அதை நிதானப்படுத்த தம்மால் இயன்றவரையில் முயன்றார் வாசுதேவன். - - - உள்ளே வாங்கோ! கர்பி வாங்கிண்டுவரச் சொல். றேன். காபி சாப்பிட்ற்ேளா? அல்லது எதாவது?" - 'எதுவும் வேணாம். முதல்ல அந்த ஆளைக் கூப் பிடுங்க சொல்றேன்.' . . " கூல்டிரிங்க்ஸ் மிகவும் சிரமப்பட்டுக் கவுண்டரை உள்ளே தி மது அறைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். தலைமையாசிரியர். - - உள்ளே சென்று அமர்ந்த பின்னரும் கவுண்டர் ஒயா வில்லை, - * அந்தப் பன்னீர்ச்செல்வம் ராஸ்கல் என் பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும். ஏதோ தொடர்புன்னு கதை கட்டி விட்டு அவளை என் பையனோட தலையில் கட்டப் பார்க் கிறான். காலைக் கையை ஒடிச்சாத்தான் அந்தப்பயலுக்குப் புத்தி வரும். யார்னு நெனைச்சானுக கவுண்டரை நான் ஒண்னும் இளிச்சவாயன் இல்லே. ... - . கவுண்டர் சார் ஏன் பதர்ரிங்க? உங்களுக்கு வர்ரதை, நாங்கள்ளாம் பார்த்திண்டிருப்போமா? நீங்க பேசாம. இருங்கோ. ஆக வேண்டியதை நாங்க பார்த்துக்கறோம்.' "இனிமே எப்ப சாமீ நீங்க பார்க்கப் போlங்க அவன் சீர்திருத்தத் திருமண்ம்-புலவர் சுதர்சனனார் தலைமை. யில் நடைபெறும்’னு பத்திரிகையே அடிச்சுக் கொண்டாந்: துட்டான். இதுவரை இவ்வளவு துாரம் எப்படிப் போக விட்டீங்க?" ~ - -