பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. முனைவர் நீ. நோயல், முதுநிலை அறிவியலாளர், மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனம், காரைக்குடி. 26. திரு த. தெய்வீகன், ஆய்வு உதவியாளர், களஞ்சிய மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். - தாவரவியல் : 27. பேராசிரியர் எஸ். சுந்தரம், தாவரவியல் துறைத்தலைவர், அரசினர் கலைக்கல்லூரி, கோயம்புத்தூர். 28. பேராசிரியர் கே. பாலச்சந்திரகணேசன், தாவரவியல்துறை, ஈ. வெ. ரா. பெரியார் கல்லூரி, திருச்சி. 29. முனைவர் கே.கே. இலட்சுமணன், தாவரவியல் துறைத்தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். 30, பேராசிரியர் ஞா. வெங்கடேசன், தாவரவியல் துறைத்தலைவர்,

  • ம. இரா. அரசினர் கலைக்கல்லூரி,

மன்னார்குடி. முனைவர் இரா. சிவக்குமார், திட்ட உதவியாளர், அறிவியல்தமிழ் & தமிழ்வளர்ச்சித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.