பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alternate series : குறிமாறித் தொடர்

alternating current : மாறுதிசை மின்னோட்டம்

alternating current arclamp : மாறுதிசை மின்னோட்ட வில்சுடர் விளக்கு

alternating current booster : மாறுதிசை மின்னோட்ட நிரப்பி

alternating current converter : மாறுதிசை மின்னோட்ட திசைமாற்றி

alternating current bridge : மாறுதிசை மின்னோட்ட சமனி

alternating quantity : மாறும் அளவு

alternating voltage : மாறும் மின்னழுத்தம்; மாறு திசைமின்னழுத்தம்

alternator : மாறு மின்னாக்கி

aluminium leaf electroscope : அலுமினிய இலை மின்னோட்டமானி

ambient temperature : வளிமண்டல வெப்பநிலை

ammeter : மின்னோட்ட அளவி; அம்மீட்டர்

ammeter shunt : அம்மீட்டர் கிளை இணைப்பு

amorphous : தூளான

amortiseur winding : ஒடுக்குச் சுருணை

ampere : ஆம்பியர் (மின்னோட்ட அளவு)

ampere balance : ஆம்பியர் சமன்

ampere conductor : ஆம்பியர் கடத்தி

ampere hour meter : ஆம்பியர் மணி அளவி

ampere turn : ஆம்பியர்ச் சுற்று

ampere's principle : ஆம்பியர் தத்துவம்

ampere's rule : ஆம்பியர் விதி

amphi : ஈரியல்பு

amplification : மிகைப்பு

amplification factor : மிகைப்புக் கூறு; மிகைப்புக் காரணி

amplifier : மிகைப்பி

amplifying : மிகைப்பு; மிகைத்தல்

amplitude : வீச்சு

83