பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

...modulation வீச்சுக் குறிப்பேற்றம் - - analogue computer ஒப்புமைக் கணிப்பொறி - : analyser பகுப்பாய்வி - analysis - பகுப்பாய்வு anchor bolt நங்கூர ஆணி anderson's bridge - ஆண்டர்சன் சமனி angle கோணம் ...insulator - கோண மின்காப்பி ...mark - கோணக்குறி . . . ...of deviation ' - திசை மாற்றக் கோணம் ...of emergence - வெளிவருகோணம் ...of incidence. படுகோணம் - ...of minimum deviation - சிறும திசைமாற்றக் - - - கோணம். | ...of reflection எதிர்பலிப்புக் கோணம் ...of refraction - ஒளிவிலகு கோணம் angstrom unit - . ஆங்ஸ்டிராம் அலகு - angular dispersion கோண நிறப் பிரிகை ...magnification கோண உருப்பெருக்கம் ...radius கோண ஆரம் ...spacing கோண இடைவெளி - ...velocity கோண விரைவு anhydrous நீரிலி anion நேர்மின் அணு annealing பதனாற்றுதல் annular வலய வலயப் பகுதி anode நேர் முனை, நேர் மின் முனை ...characteristics நேர்மின்வாய் சிறப்பியல்புகள் ...conductance நேர்முனைக் கடத்தம் ...converter நேர்முனைத் திசைமாற்றி ...coupling நேர்முனை இணைப்பு ...Current நேர்முனை மின்னோட்டம் ...density -, நேர்முனை மின்னோட்ட அடர்த்தி ...portion