பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கியல் : 32. முனைவர் பி. கோவிந்தன், விலங்கியல் துறைத்தலைவர் (ஓய்வு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். 33. பேராசிரியர் என். முத்துக்குமாரசாமி, முன்னாள் முதல்வர், அரசினர் கலைக்கல்லூரி, திருவாரூர். 34. முனைவர் என். இராமலிங்கம், பேராசிரியர் (விலங்கியல் துறை) அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். 35. திருமதி ஒலிவா பெர்ணாண்டோ , முன்னாள் பதிப்பாசிரியர், களஞ்சியமையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 36. முனைவர் வி.எஸ். இராமசாமி, விலங்கியல் பேராசிரியர், பூ. சா. கோ. கல்லூரி, கோயம்புத்தூர். 37. முனைவர் அப்துல் ரகுமான், விலங்கியல் பேராசிரியர், புட்பம் கல்லூரி, பூண்டி, வேளாண்மையியல் : 38. முனைவர் எ. இராஜகோபாலன், பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.