பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. முனைவர் கே. கதிர்வேல், பேராசிரியர் (புவியியல்) வ. உ. சி. கல்லூரி, தூத்துக்குடி 47. முனைவர் எஸ். ஞானசண்முகம், பேராசிரியர் (புவியியல்), அரசினர் கலைக்கல்லூரி, சேலம். 48, முனைவர் ச. பரிமளா, துறைத்தலைவர், தொல்லறிவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். மருத்துவம் 49. டாக்டர் ந. கிருஷ்ணமூர்த்தி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை. 50. டாக்டர் எம். முத்து, முன்னாள் பேராசிரியர் (உடற்கூறியல்), மதுரை மருத்துவக்கல்லூரி, மதுரை. 51. டாக்டர் அ. கதிரேசன், முன்னாள் பேராசிரியர் (உடற்கூறியல்), சென்னை மருத்துவக்கல்லூரி, சென்னை . 52. டாக்டர் ராஜராஜேஸ்வரி, பேராசிரியர் (குழந்தை நலமருத்துவம்), தஞ்சை மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர், 53. டாக்டர் வெ. அனந்தராமன், பேராசிரியர் (உடலியங்கியல்), ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, அண்ணாமலைநகர். சி இயல்