பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. டாக்டர் சாதிக், முன்னாள் பேராசிரியர் - சித்த மருத்துவத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 54. டாக்டர் சுலோசனா; பேராசிரியர் (மருந்தியல்), மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை. 65. பி.எல். சாமி, - முன்னாள் முதன்மைப் பதிப்பாசிரியர், களஞ்சிய மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 66. திரு இராமலிங்கன், முன்னாள் பதிப்பாசிரியா, களஞ்சிய மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். - 67. டாக்டர் சோமசுந்தரம், பேராசிரியர் (உயர் வேதியியல்) கல்லூரி, தஞ்சாவூர் மொழி வல்லுநர்கள் 68. பேராசிரியர் எம். சண்முகசுப்பிரமணியன், - முன்னாள் வளர் தமிழ்ப்புலத் தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 69. முனைவர் த.வே. வீராசாமி, முன்னாள் துறைத்தலைவர், தொகுப்பியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 70. முனைவர் அறிவு நம்பி, தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.