பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

brittleness நொறுங்குமை broad crested veir அகல் முகட்டு கலிங்கு bubble chamber குமிழ் அறை buckling | நெளிதல் ....of column - தூண் நெளிவு buffer | அடிதாங்கி தாங்கி நிறுத்தி built in beam பொதிவிட்டம் bulkdensity பொதி அடர்த்தி ...modulus ofelasticity - பரும மீள்மை குணகம் bulking of sand மணல் பருத்தல் buoyant force - மிதப்பு விசை butt joint - முட்டு இணைப்பு buttress - உதைகால், உதை சுவர் ...stop calcination calibration camber canal ...drop ...head regulator canopy cant ...deficiency cantilever ...beam Canyon capacity capillarity capillary நீற்றுதல் அளவீடு (சாலை) மையவுயர்ச்சி கால்வாய் கால்வாய் இறக்கம் கால்வாய்த் தலைப்புச் சீர்மதகு கவிகை சரிவு சரிவுக் குறைபாடு நெடுங்கை நெடுங்கை விட்டம் செங்குத்துப் பள்ளத்தாக்கு கொண்மை, கொள்வு நுண் புழைமை நுண் புழை துண் குழல் தாங்குதிறன் உறையிட்ட நிலத்தூண் ... tube carrying capacity Cased pile