பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fracture - முறிவு ... toad see : load) ....mechanics முறிவு எந்திரவியல், முறிவு விசையியல் framed construction சட்டகக் கட்டுமானம் frame work - சட்டக அமைப்பு, சட்டகக் கோப்பு free board) - எஞ்சிய மட்டம், எச்ச மட்டம் ....board (swimming pool) - குதி பலகை ...catchment தனி நீர்ப்பிடிப்பு ...oortex கட்டற்ற சுழல் freely falling கட்டற்று வீழும் french polish ஃபிரெஞ்சு மெருகு frequency அதிர்வெண், நிகர்வெண், அலைவெண் friction உராய்வு ...drag உராய்வு இழுப்பு ...factor உராய்வுக் காரணி உராய்வு நிலத்தூண் frictional loss of head உராய்வு பட்டிழப்பு ....resistance உராய்வுத் தடை front elevation நேர்முகப்பு frost line உறைபனிக் கோடு fulcrum நெம்புமையம் function செயற்பாடு, சார்பலன் fundamental - அடிப்படை furroro irrigation - உழுசால் பாசனம் fuse - உருகி ...pile) gabled roof gale gallary art.... கோம்பைக் கூரை - கடுங்காற்று படியரங்கு - கலைக்கூடம்