பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. | செல்வி இரா. இந்து, ஆய்வு உதவியாளர், களஞ்சியமையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். கணிதவியல் : 10. பேராசிரியர் பாண்டிய ராஜா, கணிதவியல் துறை, அமெரிக்கன் கல்லூரி, மதுரை, 11. முனைவர் எம். வரதராஜன், பேராசிரியர் (கணிதவியல்), ஈ. வெ. ரா. பெரியார் கல்லூரி, திருச்சி. 12. மேஜர் எம். அரவாண்டி, பேராசிரியர் (கணிதவியல்), ஜமால் முகமது கல்லூரி, திருச்சி. இயற்பியல் : 13. முனைவர் பி. கே. பொன்னுசாமி, முன்னாள் பேராசிரியர் (இயற்பியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. 14. முனைவர் ஆர். இராமசாமி, பேராசிரியர் (இயற்பியல்), பூ. சா. கோ. கல்லூரி, கோயம்புத்தூர். முனைவர் ஜி.இராஜசேகரன், இணை இயக்குநர், கணிதவியல் நிறுவனம், அடையாறு, சென்ன. முனைவர் இரா. சபேசன், பேராசிரியர் (இயற்பியல்), அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. 16.