பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நேரத்திற்கேற்ப, விளையாட்டுக்களை வேண்டிய அளவு பயன்படுத்திக் கொள்ளும் வகையிலே உள்ளன.

இன்பமாகப் பொழுது போக்க விரும்புவர்கள், உடலுக்கு இன்பமும் ஆரோக்கியமும் தரும் பயிற்சிகளையும் ஒருங்கே பெறலாம்.

ஏற்கெனவே, கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள், 'ஒரு நூறு சிறு விளயாட்டுக்கள்' எனும் இரண்டு நூல்கள் இத்தகைய அமைப்பில் வெளியாகியுள்ளன, வேண்டுவோர் வாங்கிப் பயன்படுத்தி, விளையாடி மகிழலாம்.

அழகாக அக்சிட்டுத் தந்த கிரேஸ் பிரிண்டர்சாருக்கும். ஆக்கவேலைகள் செய்த அருமை R. சாக்ரட்டீசுக்கும் என் நன்றி.


ஞானமலர் இல்லம் எஸ். நவராஜ்செல்லையா
( நவன் )

தியாகராயநகர்
சென்னை-600 017