பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பொழுது புலர்ந்தது

ஆனல் நமக்கோ மக்கட்பேறு-புத்திர பாக்கியம் அதில் யாதொரு குறையுமில்லை. நமது ஜனத்தொகை வருஷத்துக்கு 50 லட்சமாகப் பெருகி வருகிறது. 1931-ம் வருஷத்தில் 35 கோடியாக இருந்தது. இப்பொழுது 40 கோடியாக ஏறி நிற்கிறது. o

இவ்விதம் மக்கட் பயிர் இந்தியாவில் நாளுக்கு நாள் செழித்தோங்கி வருகிறதே, அது ஒரு விசேஷமான காரி யம்தான் ஆல்ை இப்படி அமோகமாகப் பிறக்கும் குழங் தைகளுக்குப் பால் வேண்டுமே, அது மட்டுமில்லை. இங்கி லீஷ் குழந்தைகள் குடிக்கும் பாலில் எட்டில் ஒரு பங்கு கூடக் கிடைப்பதில்லை. -

உணவு விஷயமோ-ஜனங்கள் பெருகுகின்றனர்; சாகுபடியாகும் நிலம் பெருகக் காணுேம். விளைவும் குறைந்தே வருகிறது. ஏக்கர் ஒன்றுக்கு அரிசியின் சராசரி விளைவு :

- 1931ல் 909 ராத்தல்

1936ல் 872 , 1940ல் 684 , ஆனல் இதர தேசங்களிலோ

அரிசி இந்தியாவில் 731 ராத்தல்

ஜப்பானில் 2357 , எகிப்தில் 2879 , சர்க்கரை இந்தியாவில் 10 டன் ஜாவாவில் 40 டன் பருத்தி இந்தியாவில் 98 ராத்தல்

ஜப்பானில் 350 , - எகிப்தில் 450 , கமது தேசத்தின் தலை எழுத்து இதுதான் என்று வாரந்தோறும் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்த அமரி துரை கூட -