பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பொழுது புலர்ந்தது

சர்க்கார் காங்கிரஸ் கோரிக்கைக்கு இணங்காவிட் டாலும், நடந்த காரியங்கள் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமானவை என்று காந்தியடிகள் எழுதிய கடிதங் களே வெளியிட வாவது வேண்டாமா ? காரியங்கள் நடக்கட்டும், அடக்கு முறையைக் கையாளுவோம் என்று எண்ணிவிட்டார்கள் அல்லவா? அதனுல் மகாத்மா கூறு வதுபோல் முட்டுக்கட்டை தீர்ந்துவிட்டதா அதிகப்பட் டிருக்கிறதா? அடக்கு முறையால் பாமர ஜனங்களைப் பயமுறுத்தி விடலாம். ஆனல் அதல்ை காங்கிரஸ் அழிந்துவிடுமா? நம்மை நாமே அழித்துக் கொண்டா லன்றி நம்மை யாரும் அழிக்க முடியாது’ என்று சியாங்கே ஷேக் கூறுவதைக் காங்கிரஸ்காரர்கள் அறி வார்கள்.

காந்தியடிகள் செப்டம்பர் 23-ம் தேதி எழுதிய கடிதத்துக்கு மூன்று மாதங்களாகப் பதில் வராததால் கிறிஸ்துமஸ் சமயம் ஒரு கடிதத்தை எழுதினர். அதற்கு வைஸ்ராய் சர்க்கார்தான் ஜ வா ப் த ா ரி என்று கூறுகிறீர்களே யன்றி கண்டிக்கக் காணுேமே ; ஆயினும் தாங்கள் பிழையை உணர்வதாக அறிவித்தால் அதுபற்றி ஆலோசனை செய்வேன் என்று பதில் எழுதினர்.

அதற்குக் காந்தியடிகள் நடந்த காரியங்களைக் கண்டு வருந்துகிறேனயினும் காரணஸ்தர் சர்க்கார் தான் என்பதை மீண்டும் கூறுகிறேன். நான் அஹிம்சா வாதி, தவருன காரியங்களைக் கண்டிக்க வேண்டியவன். அந்தவிதம் இதற்குமுன் எத்தனையோ முறை செய்திருக் கிறேன். ஆனல் அப்பொழுதெல்லாம் நான் சிறையிலில் லாமல் வெளியிலிருந்தேன். அத்துடன் சர்க்கார் உத்தி யோகஸ்தர் கூறுவதை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு எப்படி அபிப்பிராயம் கூறமுடியும் ? நான்