பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பொழுது புலர்ந்தது

ஜப்பான்,சைன விஷயத்தில் அக்கிரமமாய் நடந்து வந்ததை எல்லாம் தடுக்காமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். சைனவுக்கு யுத்த தளவாடங்கள் பர்மா வழியாகப் போகக்கூடாது என்று ஜப்பான் கூறியதும், ஆகட்டும் என்று உடனே பாதையை மூடி விட்டார்கள். அப்பொழுது காங்கிரஸ் தலைவர் அது கியாயமில்லை என்று கடறினர். அதற்கு முன் ஜப்பான் சைன மீது பாய ஆரம்பித்தவுடனேயே காங்கிரஸ் மகா சபை ஜப்பானிய சாமான்களை பகிஷ்கரிக்கும்படி ஏற்பாடு செய்தது.

காந்தியடிகளும் காங்கிரஸ் கமிட்டியாரும் எங்க ளுக்கு சுதந்திரம் பெற ஜப்பானுடைய உதவி தேவை யில்லே, ஜப்பான் வந்தால் நாங்கள் எதிர்க்கவே செய்வோம் என்று பன்முறை கூறியது உலக மறிந்த விஷயமாயிற்றே. காந்தியடிகள் ஜப்பான் ஜெயித்தால் பிரிட்டிஷார்க்கு இந்தியா மட்டும் நஷ்டம், ஆனல் எங்கட்கு சகலமும் கஷ்டம் அல்லவா என்று கூறியிருக்கிருரே. அப்படி யிருக்க அரசாங்கம் ஏன் இப்படிக் கூறவேண்டுமோ ? காங்கரஸுக்கு விரோதமாக நேச நாடுகளைக் கிளப்பி விடவா? அது ஒருநாளும் பலிக்காது. அவ்வளவு முட்டாள்கள் அல்ல நேச நாடுகள்.

அதல்ைதான் அமரிதுரை டாட்டன்ஹாம் அறிக் கையை ஒட்டி ஒரு வெள்ளேத்தாள் வெளியிட்ட பொழுது முதல் இரண்டு குற்றச்சாட்டுக்களையும் வைத் துக் கொண்டு மூன்றாவது குற்றச்சாட்டை மெள்ள நழுவ விட்டுவிட்டார்.

அவருடைய வெள்ளைத்தாளேக் கண்டதும் டெய்லி ஒர்க்கர் என்னும் லண்டன் பத்திரிகை “ இது வெள்ளைத் தாள் அன்று, வெள்ளே யடிக்கும்தாள்’ என்று கூறிற்று. காங்கிரஸ் கமிட்டியாரை கோர்ட்டில் விசாரணை செய்யப் போகிறீர்களா என்று கேட்டதற்கு அமரி அந்த