பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பொழுது புலர்ந்தது

வங்காளம், ஆகிய நான்கு மாகாணங்களிலும் முஸ்லிம் லீக் மந்திரி சபைகள் ஏற்படும்படி செய்து லீக்குக்குப் பலம் அளித்தார்கள். கிரிப்ஸாம் கடைசியாக இந்து முஸ்லிம் பிளவைக்காட்டி ஜின்னவுக்கு அதிகமான உத்சா கத்தைக் கொடுத்தார்.

ஆதலால் அவர் 1943 ஏப்ரலில் இந்துக்களைப் பார்த்து சுதந்திரமா வேண்டும், இந்தியாவைப் பிரியுங் கள், இருவரும் சேர்ந்து பிரிட்டிஷாரைப் போகும்படி செய்து விடுவோம் என்று கூறினர். இந்துக்கள் அசைய மாட்டார்கள் என்று கண்டதும் பிரிட்டிஷாரைப் பார்த்து இந்துக்கள் பிரிக்க இணங்காவிடில் இருக்கட்டும், நீங்கள் பிரித்துக் கொடுத்துவிட்டு விலகிக்கொள்ளுங்கள் என்று கூறலானர்.

ஆனல் பிரிட்டிஷ் சர்க்கார் அவ்வளவு எளிதில் விலகிக் கொள்ளுமா ? அதிலும் ஜின்னவின் சொல்லைக் கேட்டா? அப்படி விலகிக்கொள்ளவா இத்தனே நாளும் காட்டிவரும் பிடிவாதமும் செய்துவரும் சூழ்ச்சிகளும்? ஜின்னதான் விலகிக்கொள்ளச் சொன்னரே, உண்மையி லேயே விலகவேண்டும் என்று எண்ணியேதான் சொன் ஞரா? நாட்டை இரண்டாகப் பிரித்துவிட்டால் நடு நிலைமை காக்க பிரிட்டிஷ் சர்க்கார் இருக்கவேண்டியது அவசியமல்லவா?

ஆதலால் வேவல் துரை மத்திய சட்டசபையில் உங்கள் விஷயம் கவனிக்கவேண்டிய விஷயமாயினும் ஒரே சமூகம்தான் இந்தியநாடு என்று கூறியதும் ஜின்ன சாஹேப் பிரிட்டிஷ் சர்க்கார் காட்டைப் பிரித்துவிட்டு விலகாவிட்டாலும் பிரிக்கப்பட்ட இரண்டு பாகங்களுக் கும் இப்பொழுது மாகாணங்களுக்கு இருக்கும் அதிகா ரத்தைவிட அதிகமான அதிகாரம் கிடைக்கும் அல்லவா என்று லண்டன் கியூஸ் க்ராணிக்கிள் பத்திரிகையின்